ோக்குவரத்து உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிகமான பயணிகளை வாகனத்தில் அழைத்துச் செல்வது போக்குவரத்து குற்றமாகும்.


⚠️அபராதம்: 1000SAR -- 2000SAR வரை.


Source: eMoroo