சவுதியிலிருந்து விடுமுறை சென்றவர்கள் கவனத்திற்கு...
உங்கள் சவூதி சிம்மை உபயோகப் படுத்தி 90 நாட்கள் ஆகிறதா? ஒருமுறையாவது Call, SMS அல்லது ரீசார்ஜ் செய்திடுங்கள். இல்லையேல் Balance தொகை முற்றிலும் பூஜ்யம் *0* ஆகும்.. மேலும் உபயோகப்படுத்தாவிட்டால் SIM குறுகிய காலத்தில் துண்டிக்கப்படும்... அப்ஷர், வங்கி கணக்கு, பிற தேவைக்கு இணைத்துள்ள சிம்மை கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்துக்கொண்டு சிம் துண்டிப்பை தவிர்த்திடுங்கள். 👇 ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் சிம் செல்லுபடியைத் தக்கவைக்க 90 நாட்களுக்குள் ஒரு முறையாவது தங்கள் தொகுப்பைப்(Balanceஐ) பயன்படுத்த வேண்டும், இந்த பயன்பாடு குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ், இணையம், ரோமிங், ரீசார்ஜ் அல்லது கூடுதல் சேவைகளில் ஏதேனும் சந்தா ஆகியவற்றுடன் தொடர்புடையது.
0 Comments