PCR Test: சவுதியில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...

PCR Test: சவுதியில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு...
தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு சவூதி அரேபியாவில் உள்ள MOH Approved Labs/Clinics/Hospitals இல் PCR Negative Test Report (96hrs Validity Must) எடுத்து Printed Copy வைத்துக் கொள்ளுங்கள். மேலும் AIR SUVIDHA Registration, TN ePass & Awdah Register செய்து print copy வைத்திருந்தால் மட்டுமே விமானம் பயணம் மேற்கொள்ள இயலும். இல்லையேல் Boarding Pass தர மறுக்கப்படலாம்.

Post a Comment

0 Comments