ஏர் சுவிதா சுய அறிக்கை படிவம் பூர்த்தி செய்வது எவ்வாறு?
ஆகஸ்ட் 8 முதல் ஏர் சுவிதா சுய அறிக்கை படிவம் இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளாலும் கட்டாயமாக இணையதளம் மூலமாக நிரப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் படிவம் எவ்வாறு பூர்த்தி செய்வது இதை விளக்கும் காணொளி.
உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments