VBM - வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் நாம் எப்படி பயணம் செய்வது?

📜 [13-08-2020]
✈️ *வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் நாம் எப்படி பயணம் செய்வது?*

✅ இகாமா வைத்திருப்பவர்கள் final exit அல்லது Exit/Re-Entry கண்டிப்பாக அடித்திருக்க வேண்டும். & Family விசிட் விசா, உம்ரா விசா, Business  வீசா, டூரிஸ்ட் விசா இவர்கள் அனைவருக்கும் Border Number  இருந்தால் போதும்.
விசா Valid ஆக இருக்க வேண்டும். Huroob/police case, Fine violations or visa expire ஆனவர்கள் செல்ல இயலாது....

1.சவூதி அரசு அறிவித்த Awdah service-யில் பதிவு செய்ய வேண்டும் 
https://www.absher.sa/wps/portal/individuals/Home/myservices/einquiries/passports/residenttravelrequest/!ut/p/z1/pZFNDoIwEIX3nAJO0GmpyJb_FlBQFLEbw8qQKBpjTLy9VTeQmNroWzTT5H3z2hkkDNM0pFAjC1kOD80LEn176_bttTv17QE1aCucnUPyADOXZImzorBgEatikmEAG21ehklQBtyd2biYsxA4ZKGfFwWhCwcJHR44pQxTkrk1DsGry3iaRokNHP_HA2jyI3ngL4kv6aQgv_DDTnq8wiDU7dNvAVV7kSHiZVOt6R2k2IPS8Bz0h6eOJ_ntL-fj-qnmHnW88yzrAbc5kuA!/dz/d5/L0lHSkovd0RNQUZrQUVnQSEhLzROVkUvZW4

2. இந்திய தூதரகத்தின் கூகுள் Form Link:* பதிவு செய்ய வேண்டும்

https://forms.gle/PywbFmWc413r3vTg8

(Awdah மற்றும் இந்திய தூதரகத்தின் கூகுள் form இது இரண்டிலும் பதிவு செய்தால்தான் இந்திய தூதரகத்தில் இருந்து அழைப்பு வரும்) 

3. தமிழக அரசு NRT register

https://www.nonresidenttamil.org/home

💢💢💢💢💢💢💢💢
✈️ *வந்தே பாரத் மிஷன் விமான டிக்கெட் எப்படி புக்கிங் செய்வது?*

மேல் குறிப்பிட்டுள்ள Formகளை பூர்த்தி செய்த பிறகு,
 உரிய விமான
 Agencyஐ(AIR INDIA, INDIGO or SPICE JET) அணுகவும்...

ஏர் இந்திய அல்லது  குறிப்பிட்ட தனியார் Travel Agency அலுவலகத்துக்கு சென்று டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். (FIRST COME FIRST SERVE BASIS)


*உங்களுக்கு மருத்துவ தேவை medical emergency மேலும் பிற காரணங்களுக்காக அவசரமாக போக வேண்டியிருந்தால் இந்திய தூதரகத்தை தொலைபேசி, இமெயில், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் ஆகியவை மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும்.*

*(உரிய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்[மருத்துவ ஆவணங்கள் இருந்தால் அதுவும் சமர்ப்பியுங்கள்])* 

🇮🇳 ரியாத் இந்திய தூதரக தொலைபேசி எண் மற்றும் இமெயில்
+966 54 610 3992, covid19indianembassy@gmail.com

🇮🇳 ஜித்தா தூதரக தொலைபேசி எண் மற்றும் இமெயில் +966556122301/ 8002440003,
hoc.jeddah@mea.gov.in / conscw@mea.gov.in

👉 *Twitter*: 
@IndianEmbRiyadh
@CGIJeddah

*வந்தே பாரத் மிஷன் Phase5இல் கடைசியாக கிடைத்த (12-08-2020) தகவல் படி சவூதியிலிருந்து தமிழகத்திற்கு 2FLIGHTS அறிவிப்பு*

👇
🗓️23-08-2020 
RIYADH✈️CHENNAI
🗓️24-08-2020 
DAMMAM✈️CHENNAI

Post a Comment

0 Comments